இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண மாநாடு இன்று யாழில் இடம்பெற்றுள்ளது
“இழக்கப்படுகின்ற கல்வி உரிமையை வென்றெடுப்பது எப்படி எனும் தொனிப்பொருளில் யாழில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது
குறித்த மாநாட்டின் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொது செயலாளர் மகிந்த ஜெயசிங்க உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.