வரும் மே மாத நடுப்பகுதியில் கல்விப்பொதுத்தராதர சாதாரண பரீட்சையை நடத்துவதற்கான பரீட்சையை நடத்துவதற்கான பரீட்சை அட்டவணைகள் தற்பொழுது தற்பொழுது இறுதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்
கல்விஅமைச்சில் இடம்பெற்ற உரையாடல் ஒன்றின்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்
மேலும் கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு முன்னதாக கல்விப்பொதுத்தராதர பரீட்சை பெறுபேறுகள் மே மாத ஆரம்பத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் சட்டப்படி இந்த வருடம் பொது தேர்தல் அன்றி ஜனாதிபதி தேர்தலே நடாத்தப்படும் எனவும் அதற்காகவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்