-6.7 C
New York
Sunday, December 22, 2024
spot_img

அதிகரிக்கப்போகும் எரிபொருள் விலை : வெளியான அறிவிப்பு..!

ஜனவரி முதலாம் திகதி முதல் வற் வரி நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் எரிபொருளுக்கான துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்படும் என நிதியமைச்சின் வரி கொள்கை ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.

இதனால், எரிபொருள் மீதான 7.5% துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி நீக்கப்பட்டு, எரிபொருளுக்கு 10.5% வரி மட்டுமே விதிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles