21.2 C
New York
Thursday, August 13, 2026
spot_img

மே மாதத்தில் குறைவடைந்த பணவீக்கம்  

மே மாதம் நாட்டின் பணவீக்கம் 21.1 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கம் 33.6 வீதமாக காணப்பட்டது.

  கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் நாட்டில் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மே மாதம் நாட்டின் பணவீக்கம் 21.1 வீதமாக பதிவாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டின் பணவீக்கம் 33.6 வீதமாக காணப்பட்டது

Related Articles

Latest Articles