உலகில் தேசிய அரசை (Nation-State), அதாவது தங்களுக்குரிய அரசாங்கங்களை உள்ளக/வெளியக சுயநிர்ணயங்களின் கீழ் அமைக்க தகுதி பெறும் 3 முக்கிய சிறுபான்மை இனங்கள்.
1. குர்திஷ் இனம்:
துருக்கி, சிரியா, ஈராக், ஈரான்,
ஆர்மேனியா என ஐந்து நாடுகளின் எல்லைகளில் தனது பூர்வீக பிரதேசங்களை பறி கொடுத்த அதிக சனத் தொகையை கொண்டிருக்கும் சிறுபான்மை இனம்
பிரான்ஸ் இன் தென் மேற்கு, ஸ்பெயின் இன் வட மேற்கு பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும், ஐரோப்பாவின் மிகத் தொன்மை வாய்ந்த இனம்.
3. தமிழர்கள்.
தேசிய அரசுக் கான அந்தஸ்து, இவ்வினங்களின் தனித்துவதினையும், அவர்களின் சுயநிர்ணய போராடங்களையும் வைத்து மதிப்பிடப்படுகின்றது. அதாவது தனித்துவமான மொழி, வரலாறு, பண்பாடு, நாகரிகம், கலாச்சாரங்களை இவ்வினங்கள் கொண்டிருந்தும் இவர்களை ஆளும் தேசிய வாதத்தினால் (Nationalism), தேசிய அரசு, தேசிய இனம் என்ற அங்கீகாரங்கள் மறுக்கப்பட்டு வருகின்றன.
source:
Self Determination international Law
Cambridge university publications.
நன்றி