13.9 C
New York
Monday, November 4, 2024
spot_img

கடந்த 24 மணித்தியாலங்களில் 8 வீதி விபத்துக்கள்

கடந்த 24 மணித்தியாலங்களில் 8 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த 8 விபத்துக்களில் 5 விபத்துக்கள் வீதியில் வாகனம் ஒழுங்கில்லாமல் சென்றதன் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில் , சாரதிகளின் கவனக்குறைவால் பல வீதி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles