கடந்த சிலமாத காலமாக வெப்பமான வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடமேல் மாகாணங்கள் மற்றும் மன்னார் மாவட்டத்தின் சில இடங்களுக்கு குறித்த வெப்பநிலை தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் , வெப்பநிலை மனித உடலால் உணரக்கூடிய அளவிற்கு அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.