20.3 C
New York
Saturday, July 27, 2024
spot_img

தாய்வானில் பதிவாகிய பாரியளவிலான நிலநடுக்கம் – மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை !

ஜப்பான் , தாய்வான், மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளிலும் பாரியளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து ஜப்பானின் ஒக்கினாவா தீவு மற்றும் மியா கோஜிமா உள்ளிட்ட இடங்களுக்கு ஆலிபேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் சுமார் 3 மீட்டர் அளவுக்கு அலை மேலேலகூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக எதிர்வு கூறுகின்றது .

ஆகையால் குறித்த அனர்த்தம் ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்களை வேறு இடங்களுக்கு இடம்பெயர்வதற்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Articles

Latest Articles