24.9 C
New York
Saturday, July 27, 2024
spot_img

வருடம் தொடங்கிய முதல் 3 மாதங்களிலே பாரியளவில் வருகைதரும் சுற்றுலாப் பயணிகள்

2024 ஆம் ஆண்டுக்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை மார்ச் 31 ஆம் திகதி வரை 635,784 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தகவல் தெரிவித்துள்ளார் .

இதற்கமைய , மார்ச் மாதத்தில் இலங்கைக்கு 209,181 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் ஒவ்வொரு மாதமும் 200,000 சுற்றுலாப் பயணிகள் வீதம் வருகை தந்துள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles