13.9 C
New York
Monday, November 4, 2024
spot_img

நோர்வேயில் வரலாற்று சாதனை படைத்த இலங்கையர்

3.8 கிலோ மீற்றர் இருண்ட குளிர்ச்சியான நீரில் நீந்தி, பின்னர் 180 கிலோ மீற்றர் வேகத்தில் 3416 மீ கடல் மட்டத்திலிருந்து ஏறி, பின் அதையடுத்து 1819 மீற்றர் உயரத்தில் கௌஸ்டாட் டாப்பனுக்கு ஏறி, நார்ஸ்மேன் பட்டத்தை அடைந்த முதல் இலங்கையர் என்ற வரலாறு படைத்துள்ளார் ராஜன் தனநாயகம்

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட இவர், இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார்.

யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு பாடசாலைகளின் பழைய மாணவரான இவர் விளையாட்டு, பொழுது போக்கு, சமூக சேவை துறைகளில் மிகுந்த ஆர்வமிக்கவர் என்பது மேலதிகள் தகவலாகும்.

Related Articles

Latest Articles