இன்று முதல் அமுலாகும் வலையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை மாற்றியுள்ளது.
இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்று 10 ரூபா அதிகரித்து 328 ரூபா.
95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்று 20 ரூபா குறைத்து 365 ரூபா.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்று 6 ரூபா அதிகரித்து 346 ரூபா.
ஒட்டோ டீசல் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 308 ரூபா.
மண்ணெண்ணெய் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 236 ரூபாய் என புதிய விலைகள் நிரணயிக்கப்பட்டுள்ளன.