22.3 C
New York
Saturday, July 27, 2024
spot_img

மிகப்பெரிய பிரமாண்ட பயணிகள் கப்பல் கட்டும் பணியை நிறைவு!

 உலகின் மிகப்பெரிய பிரமாண்ட பயணிகள் கப்பல் கட்டும் பணியை நிறைவு செய்துள்ளது பின்லாந்து . 

எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் தனது முதல் பயணத்தை ஆரம்பிக்க வுள்ள Royal Caribbean International’s Icon of the Seas  கப்பல் ஆனது 365 மீட்டர்கள் நீளமானது ஆகும் . மேலும் இது 250,800 டன் பாரம் தாங்கக்கூடியது . 

இதில் 5610 பிரயாணிகள் பயணிக்கும் வசதி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Related Articles

Latest Articles