-8.7 C
New York
Monday, December 23, 2024
spot_img

ஹொங்கொங்கில் சாதித்த யாழ் இளைஞன்

ஹொங்காங்கில் நடைபெற்ற ஆசியா பசிபிக் ஆபிரிக்கா பளுதூக்கும் போட்டியில் யாழ் இளைஞன் சாதனை படைத்துள்ளார்.

குறித்த போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட சற்குணராசா புசாந்தன், ஸ்குவாட் முறையில் 325 கிலோவை தூக்கி 3 ஆம் இடம்பெற்று வெண்கல பத்தக்கத்தினை பெற்றுள்ளார்.

நாட்டுக்கும் மண்ணுக்கும் பெருமை சேர்த்த யாழ் இளைஞன் சற்குணராசா புசாந்தனுக்கு நாடளாவிய ரீதியில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன

Related Articles

Latest Articles