-3.5 C
New York
Friday, January 16, 2026
spot_img

யாழ்.கொடிகாமத்தில் மினி பஸ் – ஹயஷ் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!!

யாழ்.கொடிகாமம் A- 9 வீதியில் தனியார் பேருந்தும் ஹயஸ் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனமும்,

நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பலரும் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ள நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles