12.4 C
New York
Sunday, March 23, 2025
spot_img

AR ரஹ்மான் இசையில் பாடியதால் இளையராஜா வாய்ப்புத் தரவில்லை… கண்கலங்கிய மின்மினி

முக்கியமாக சின்ன சின்ன ஆசை பாடலும், அதனை பாடிய மின்மினியும் ரசிகர்களிடம் பிரபலமாகினர். இந்நிலையில், ஏஆர் ரஹ்மான் இசையில் பாடியதால் இளையராஜா தனக்கு சான்ஸ் தரவில்லை என மின்மினி தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இளையராஜா வாய்ப்புத் தரவில்லை: ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இன்னும் ராஜாங்கம் நடத்தி வருகிறார். முதல் படமான ரோஜாவுக்காக தேசிய விருதை வென்றவர், பின்னாளில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஆஸ்கர் விருதுகளையும் வென்று வந்தார். ரோஜா படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் தான் அவரின் முதல் அடையாளம் எனலாம்.

Related Articles

Latest Articles