13.9 C
New York
Monday, November 4, 2024
spot_img

ஜான் சீனாவின் இன்ஸ்டாவில் பிரதமர் மோடியின் போட்டோ! பெரிய ரசிகர் தான் போல! இப்படியொரு காரணமா?

அமெரிக்க சுற்றுப்பயணம் செய்த பிரதமர் மோடியின் போட்டோவை முன்னாள் டபிள்யூடபிள்யூஇ சாம்பியன் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில் அது லைக்ஸ்களை குவித்து வருகிறது. மேலும் அவர் எதற்காக பிரதமர் மோடியின் போட்டோவை இன்ஸ்டாவில் பதிவிட்டர் என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். முதல் நாளில் ஐநா தலைமையகத்தில் நடந்த சர்வதேச யோகா தினத்தின் யோகா கொண்டாட்டம் உள்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். அதன்பிறகு வாஷிங்டனில் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

Related Articles

Latest Articles