உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில், இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் திரைப்படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் ‘இந்தியன் 2’ படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. ‘இந்தியன்’ முதல் பாகத்தை தொடர்ந்து சுமார் 27 ஆண்டுகளுக்கு பின்னர், ‘இந்தியன் 2’ படத்தின், இரண்டாம் பாகம் உருவாகியுள்ளதால், ரசிகர்கள் இந்த படத்தை எக்கச்சக்க எதிர்பார்ப்போடு பார்க்க காத்திருக்கிறார்கள்.