சுசிலாந்தில் பெரும்பாலான மாநிலங்களில் தொடர்ந்தும் பெய்துவரும் கடும்மழை காரணமாகவும் வானிலை குளிர் தன்மை அதிகரித்தும் இருப்பதாலும் நீச்சக் குளங்கள் நீச்சல் ஏரிகள் பொதுபோக்கு மைதானங்கள்
என்பனவுக்கு மக்கள் வருகின்ற தொகை மிக மிக குறைவாக இருப்பதினால் வியாபார நடவடிக்கைகள் மிக மந்தகதியில் இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்
இந்த மோசமான வானிலை தொடர்ந்தால் தமது கோடைகால வியாபாரம் மிக கடுமையான பாதிப்பை எதிர்நோக்கும் என்று வியாபாரிகள் அஞ்சுகின்றனர்.