13.9 C
New York
Monday, November 4, 2024
spot_img

வெள்ளத்தில் மூழ்கிய ஜெனிவா நெடுஞ்சாலை.

ஏ1 ஜெனிவா-லா பிரெய்ல் நெடுஞ்சாலையின் வெளியேறும் பாதை வெள்ளம் காரணமாக நேற்று அதிகாலை மூடப்பட்டது.

மேற்கு சுவிட்சர்லாந்தில் ஞாயிற்றுக்கிழமை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

இதனால்  ஜெனிவா பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டதுடன், அங்கு பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின.

ஏ1 ஜெனிவா-லா பிரெய்ல் நெடுஞ்சாலையின் வெளியேறும் பாதை மூடப்பட்டதால், அந்த பகுதியை சுற்றி பயணம் மேற்கொள்ளுமாறு வாகன சாரதிகளுக்கு பொலிசார் செல்ல பரிந்துரைத்தனர்.

ஆங்கில மூலம் – theswisstimes

Related Articles

Latest Articles