0.7 C
New York
Friday, January 16, 2026
spot_img

பெற்றோரைச் சந்தித்த நடிகர் விஜய்!- முடிவுக்கு வந்தது பனிப்போர்.

நடிகர் விஜய் தனது  பெற்றோரை சந்தித்து எடுத்த படம், இணையத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய்க்கும், அவரது பெற்றோருக்கும், உறவுகளில் கசப்பு ஏற்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில் இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமான சந்திரசேகர் சில மாதங்களுக்கு முன்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது, நேரில் சந்தித்து, நலன விசாரித்திருந்தார்.

படிப்பிடிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்த விஜய், அங்கிருந்து திரும்பியவுடன் தனது பெற்றோரை சந்தித்துள்ளார்.

இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Articles

Latest Articles