24.9 C
New York
Saturday, July 27, 2024
spot_img

பெண் ஒருவரின் சடலம் வனப்பகுதியில் மீட்பு

காணாமல் போன பெண் ஒருவரின் சடலம் வனப்பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

65 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

இவர் பேரவில, படிதலாவ பிரதேசத்தில் சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles