நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட லவர்ஸ்லீப் விநாயகபுரம் மக்கள் கடந்த 21 நாட்களாக நீரின்றி பெரும் அசௌகரியங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.
இதனால் மக்கள் அன்றாடம் நீரின்றி தமது கடமைகளை செய்வதில் இன்னல்களை சந்திக்கின்றனர்.
பொதுவாக பாடசாலை செல்லக்கூடிய மாணவர்கள் தமது பாடசாலை சீருடைய கழுவுவதற்கு கூட நீரின்றி பாடசாலைக்கு செல்லாமல் நீர் தேடி அலையும் ஒரு துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


