21.9 C
New York
Thursday, July 3, 2025
spot_img

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலானது தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இராஜினாமா

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தாக்குதலானது தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இராஜினாமா செய்துவிட்டார் எனவும், அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலில் உள்ள தொலைக்காட்சி அலைவரிசையொன்று நடத்திய கருத்துக் கணிப்பில் 58 சதவீத மக்கள் நெதன்யாகு உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles