14.7 C
New York
Friday, October 16, 2026
spot_img

ட்ரக் வண்டி கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் ட்ரக் வண்டி கவிழ்ந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்தில் மேலும் 38 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற போது ட்ரக் வண்டியில் சிறுவர்கள் உட்பட 60 பேர் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles