24.9 C
New York
Saturday, September 13, 2025
spot_img

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கும் செல்லும் 6 ஆயிரம் தொழிலாளர்கள்

இந்தியாவில் இருந்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அழைத்துவரப்படவுள்ளதாக அந் நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 6 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.

இந்த போர் காரணமாக இஸ்ரேலில் வேலை பார்த்து வந்த பெரும்பாலான வெளிநாட்டு தொழிலாளர்கள் அந் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதனால், அந் நாட்டில் தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“குறுகிய காலத்தில் கட்டுமானத் துறைக்காக அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு தொழிலாளர்கள் இஸ்ரேலுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

Related Articles

Latest Articles