21 C
New York
Monday, October 7, 2024
spot_img

இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணமான மேற்கு பப்புவாவில் ரிக்டர் அளவில் 6.1 ஆக நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தின் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாடு வானிலை மையம் தெரிவித்துள்ளது

இன்று காலை 7 மணி அளவில் குறித்த நிலா அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த நிலா அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6 .0மெகோணிடியூடாக பதிவாகியுள்ளதோடு ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related Articles

Latest Articles