-3.5 C
New York
Friday, January 16, 2026
spot_img

சுவிஸ் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கிழக்கு ஆளுநர் , நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உட்பட பல இன்று வருகை

தமிழர்களின் பொருளாதாரம் குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் தொழில் வல்லுநர்களின் உலகளாவிய 13வது பொருளாதார உச்சி மாநாடு சுவிஸ் நாட்டில் டாவோஸ் Davos நகரில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

குறித்த மகாநாட்டில் கலந்து கொள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்தொண்டமான்(Senthil Thondaman) தனதுபாரியார் சகிதம் இன்று சூரிச் விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அவரை The Rise Switzerland குழுவினர் விமான நிலையத்தில் வரவேற்றுள்ளனர்.

உலகின் 32ற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 500ற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், தொழில் லல்லுனர்கள்  மகாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்

Related Articles

Latest Articles