அண்மைக்காலமாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் அகதி அந்தஸ்து கோரிய அதிகளவான இலங்கையர்கள் நாடு கடத்தப்படுகின்றனர்.
இலங்கையில் போர் அபாயம் இல்லாத நிலையில், இவ்வாறு நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தவர்கள் தாயகத்தில் வீடுகள் வாங்கினால் ஏற்படப்போகும் நெருக்கடி
நாடு கடத்தல்
அதற்கமைய சுவிஸில் 9 வருடங்களாக வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்று நாடு கடத்தப்பட்டுள்ளது.