24.3 C
New York
Monday, August 31, 2026
spot_img

வேலை நிறுத்தத்தில் குதிக்கும் ஆசிரியர்கள் – மாணவர்களின் நிலை?

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

ஊதிய முரண்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கைக்கு சமாந்தரமாக எதிர்வரும் 12ஆம் திகதி கண்டனப் போராட்டத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles