3 C
New York
Tuesday, December 3, 2024
spot_img

கடுமையான சூரிய புயல் ஒன்று உலகை தாக்கும் என தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் எச்சரிக்கை

கடுமையான சூரிய புயல் ஒன்று உலகை தாக்கும் என தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (National Oceanic and Atmospheric Administration – NOAA) என்ற நோவா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்றிரவு முதல் நாளை இரவு வரை கலிபோர்னியா – தெற்கு அலபாமா வரை குறித்த காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்கா அரசின் கீழ் இயங்கும், தேசிய கடல் மற்றும் வளிமண்டல ஆய்வகம், கடுமையான சூரிய காந்த புயலுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

பூமியின் வட அரைகோளத்தில் காந்த புயல் காரணமாக தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles