18.5 C
New York
Tuesday, September 16, 2025
spot_img

பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கு சீன அரசாங்கம் உதவி

இலங்கையில் பொதுக் கல்வியை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான முன்மொழிவுக்கு இணங்க சீன அரசாங்கம் உதவிகளை வழங்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலப்பு கற்றல் முறையை திறம்படவும் திறமையாகவும் செயல்படுத்தவும், வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு சிறப்புத் திறன்களைக் கொண்ட ஆசிரியர்களின் அறிவை வழங்கவும், ஆசிரியர்கள் பற்றாக்குறை சந்தர்ப்பங்களில் சீர்திருத்தங்களை எளிதாக்கவும் இந்த சாதனங்கள் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

Latest Articles