24.5 C
New York
Thursday, July 17, 2025
spot_img

சுற்றுலா வீசா கட்டணங்கள் தொடர்பில் அமைச்சரவையானது எடுக்கப்பட்ட தீர்மானம் இன்று முதல் அமுல்

இலங்கை வந்தவுடன் ஒரு நபருக்கு 30 நாள் வீசாவிற்கு அறவிடப்படும் 50 டொலர் கட்டணம் இன்று முதல் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய 7 நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இலவச விசா சேவையை மேலும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டவர் நாட்டிற்குள் பிரவேசிக்கும் போது உரிய விசாக்களை வழங்குவதற்கு குடிவரவுத் திணைக்களம் மீண்டும் பொறுப்பேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles