3 C
New York
Thursday, February 13, 2025
spot_img

மே தின இசை கச்சேரி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இந்திய இசைக்கலைஞர்கள் இலங்கையில்

இந்திய இசைக்கலைஞர்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர் .

பாடகர் கிரிஷ், ரம்யா , டேனியல் ஜெயராம், ரேஷ்மா சுந்தரம் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் .

குறித்த இசை நிகழ்ச்சியானது நாளை ம் திகதி மாளிகாவத்தை P.D சிரிசேன விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles