-4.5 C
New York
Sunday, December 22, 2024
spot_img

கடல்சார் பாதுகாப்புக்கு ஆதரவாக விமானம் ஒன்றை வழங்குவதற்கு அவுஸ்திரேலிய தீர்மானம்

இலங்கை உள்ளிட்ட இந்து சமுத்திர பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்புக்கு ஆதரவாக விமானம் ஒன்றை வழங்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது

அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் தெற்கு மேற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் பிரதி செயலாளர் மிச்செல் சான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்

அதன்போது ஜனாதிபதி தேசிய பாதுகாப்பு தொடர்பாக சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்காவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ் குறித்த தீர்மானத்தை ஏற்படுத்தியுள்ளார்

Related Articles

Latest Articles