தக் லைஃப் படத்தில் அருண் விஜய்யை நடிக்க கூப்பிடும் அவர் வர மறுத்து விட்டாராம் அருண் விஜய். இதற்கு முக்கிய காரணம் ஒன்று இருக்கிறது.
கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் தக் லைஃப் படத்தில் எக்கச்சக்க பிரபலங்கள் நடிக்க உள்ளனர். திரிஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் இந்த படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார்.
துல்கர் சல்மான் இப்படத்தில் இருந்து விலகியதால் சிம்பு அவருக்கு பதிலாக நடிக்கிறார். ஆனால் சிம்பு இந்த படத்தின் உள்ளே வந்தவுடன் ஜெயம் ரவி விலகிவிட்டார். இப்போது அருண் விஜய்யை கூப்பிட்டதற்கு அவரும் மறுப்பு தெரிவித்து விட்டார்.