முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கு புறப்பட்டுள்ளார் .
மைத்திரிபால சிறிசேன தாய்லாந்தின் தலைநகர் பேங்கொங் நகரை நோக்கி இன்று அதிகாலை 12. 55 மணியளவில் எயார்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான TG 308 என்ற விமானத்தில் புறப்பட்டார்.