21.5 C
New York
Tuesday, September 15, 2026
spot_img

மெக்சிகோ பாபிலோ பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 15 பேர் காயம்

`மெக்சிகோ பாபிலோ பகுதியில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் 15 பேர் காயமடைந்துள்ளனர்

எரிவாயு கசிவு காரணமாக இவ் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிடுகின்றன

அத்துடன் வெடி விபத்து காரணமாக 30முதல் 50வரையான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

மேலும் இடிபாடுகளுடன் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles