-0.1 C
New York
Sunday, January 18, 2026
spot_img

இலங்கையில் தனது பயண ஆலோசனையை ஏப்ரல் முதல் புதுப்பிக்கப்பபடவுள்ள ஐக்கிய இராச்சியம்

தற்போதைய பொருளாதார முன்னேற்றம் காரணமாக இலங்கையில் ஐக்கிய இராச்சியம் தனது பயண ஆலோசனையை ஏப்ரல் 5, 2024 முதல் புதுப்பிக்கப்பட்டுள்ளது .

குறித்த புதுப்பிப்பு அவசர மருத்துவ சேவைகளுக்கான அணுகல், நுழைவு பாதுகாப்பு தேவைகள், சாலை பாதுகாப்பு, ஒட்டுமொத்த பாதுகாப்பு நிலைமை மற்றும் சுகாதார வசதி அணுகல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது என்று ஜனாதிபதியின் ஊடக பிரிவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட ஆலோசனையில் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு தொடர்பான முந்தைய கவலைகள் இல்லை. கூடுதலாக, மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை போன்ற சுகாதார சேவைகளில் வரம்புகள் தொடர்பான முன்னர் குறிப்பிடப்பட்ட அபாயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles