எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஓய்வுபெறுவுள்ளதாக ஈழமக்களின் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடல்தொழில் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
யாழில் நேற்று நடைபெற்ற சமூர்த்தி உத்தியோகர்த்தகர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என்று எதிர்பாத்திருந்த போதிலும் சில விடயங்கள் காரணமாக அவ் விடயத்தை கைவிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்
எனவே எதிர்வரும் பொது தேர்தலுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்