18.8 C
New York
Tuesday, August 25, 2026
spot_img

 இரு இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் – பரிதாபமாக பறிபோன உயிர் !

பழம் வெட்டும் கத்தியால் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறை, பரத்த வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலை மேற்கொண்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles