31 C
New York
Thursday, June 18, 2026
spot_img

துபாய், ஓமானை தொடர்ந்து சவூதி அரேபியாவிலும் கன மழை

துபாய், ஓமானை தொடர்ந்து சவூதி அரேபியாவிலும் கன மழை பெய்து வருகிறது.

மழையே கண்டிராத மத்திய கிழக்கு நாடுகளில் சமீப நாட்களில் கனமழை பெய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் கன மழை பெய்த நிலையில், நேற்று சவுதி அரேபியாவில் பலத்த சூறாவளியுடன் கன மழை பெய்தது.

புனித நகரான மதீனாவில் வீதிகளில் மழை நீர் ஆறுபோல் ஓடியது. சில இடங்களில் வீதிகளில் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன் கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.

Related Articles

Latest Articles