2.5 C
New York
Sunday, December 7, 2025
spot_img

மறுபடியும் கைகோர்க்கும் சீனா மற்றும் இலங்கை

பசுமை மற்றும் தடுப்பு தொழில்நுட்பங்களை பிரபலப்படுத்துதல் என்பதை நோக்கமாக கொண்டு சீனாவுடன் இலங்கை ஆய்வக ஒன்றை நிறுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அதன்படி கிருமிநாசினி பாவனையை குறைத்தல் தேயிலை தோட்டத்திற்கான உயிரியல் கட்டுப்பாடு தொழில்நுட்பம் கிருமிநாசினி எச்சங்களை இலக்காக கொண்ட இடர்கண்காணிப்பு ஆகியவற்றை கொண்டு குறித்த ஆய்வகம் நிறுவப்படவுள்ளதாக சீன ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles