qஇலங்கை நுகர்வோர் அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் காலாவதியான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் தொடர்பான விசாரணையின் போது இது தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்டதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


