உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் திமித்ரோ குலேபா இரண்டு நாள் பயணமாக இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ரஷ்யாவின் போர் மோதல்களைத் தீர்ப்பதில் மத்தியஸ்தராக இந்தியாவின் ஆதரவைப் பெற வேண்டும் நோக்கத்தில் இத்தகைய விஜயத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.