நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு இலங்கைத் தமிழ்ப் பெண்ணான சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
இந்த நிலையில், விஜய் மனைவி சங்கீதாவின் இலங்கை வீட்டின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால், தற்போது இந்த வீட்டை வேறொருவர் வாங்கிவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.