பிரான்ஸில் நடைபெற்று வரும் மிஸ் பாரிஸ் 2024 அழகி போட்டியின் இறுதி சுற்றுக்கு, யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட கிளாரிகா பத்மசிறி என்பவரே மிஸ் பாரிஸ் 2024 அழகி போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
மிஸ் பாரிஸ் இறுதி சுற்றுக்கு தெரிவாகியுள்ள 10 பேரில் கிளாரா பத்மசிறியும் ஒருவராவார்.
அடுத்த சுற்றுக்கு செல்வதற்கான வாக்கெடுப்பில், வெற்றி பெற்றால், இறுதிப் போட்டிக்கு அவர் தகுதி பெறுவார் .