2.2 C
New York
Wednesday, March 18, 2026
spot_img

இலங்கையில் மஹான் விமானசேவையை ஆரம்பிக்க ஈரான் விருப்பம்

ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமானசேவையை ஆரம்பிப்பதற்கு ஈரானின் மஹான் விமான சேவை நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சபரி இதனை தெரிவித்துள்ளார்

குறித்த விமான சேவையை ஆரம்பிப்பதற்கான தயார் படுத்தல்களை ஈரான் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Related Articles

Latest Articles