11.9 C
New York
Wednesday, March 12, 2025
spot_img

எரிவாயு விலை குறைவினால் பல வகையான உணவு வகைகளின் விலைகளை குறைக்க

எரிவாயு விலை குறைவினால் பல வகையான உணவு வகைகளின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி ஒரு கொத்து மற்றும் fried rice விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.

இதேவேளை, சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பால் தேநீர் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது

Related Articles

Latest Articles