உள்நாட்டில் முட்டையின் விலை அதிகரிக்கும் பட்சத்தில் அரசாங்கம் மீண்டும் இந்தியாவிடமிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யுமென வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்
கடந்த சில நாட்களாக நாட்டில் முட்டை விலை குறைந்து காணப்பட்டுள்ளது
எனினும் தற்பொழுது 50ரூபாவிற்கு விலை உயர்த்தி விற்பனை செய்வதாக தெரியவந்துள்ளது
இவாறு முட்டையிலை அதிகரிக்கும் நிலையில் முட்டைகளை மீண்டும் இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது