இந்தியாவில் இருந்து கொழும்புக்கான நேரடி விமான சேவைகளை இண்டிகோ விமான சேவை இன்று ஆரம்பித்துள்ளது
இதற்கமைய இண்டிகோ விமானம் முற்பகல் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கபடுக்கின்றது
மும்பையில் இருந்து கொழும்புக்கும் கொழும்பியல் இருந்து மும்பைக்கும் செவ்வாய் மற்றும் வியாழன் வெள்ளிக்கிழமைகளில் குறித்த விமானசேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது .